திருப்பூரில் அமமுக நிர்வாகிகள் கூட்டம்...முன்னாள் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடந்தது

 திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக    கொங்கு நகர் பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. 


திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி சிறப்புரையாற்றி அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் புல்லட் ரவி, இறை ஆர். வெங்கடேஷ், முத்துக்குட்டி,  ஜான் பிரான்ஸ் வா, பாலகிருஷ்ணன், காட்டன் சக்திவேல், பழனிச்சாமி, மாபு பாஷா, , திலகவதி, சாகுல் அமீது, சுரேஷ் ராஜ், பச்சமுத்து, பகுதி செயலாளர்கள் சிவசக்தி, கந்தசாமி, எக்.முருகன், ராஜாங்கம், ஜெகதீஷ், சிவக்குமார், ஹைதர் அலி, சதீஷ், பாலு, புல்லட் ராஜா, தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி