கஞ்சாவைத்திருந்த தாகஇலங்கைதமிழர் முகாமைசேர்ந்தவர் கைது .பவானிசாகர் போலீசார்வழக்கு பதிவு.


 இலங்கைதமிழர்மறுவாழ்வுமுகாமை சேர்ந்தமுனீஸ் என்பவரின்மகன்ஜெய தீபன்(வயது 35).இவரதுவீட்டில்சட்ட வி ரோதமாகவிற்பனைக்குகஞ்சாபதுக்கி வைத்துஇருப்பதாகபவானிசாகர்போலீசாருக்குகிடைத்தரகசியதகவலின் பேரில்,ஜெயதீபன்வீட்டில்,காவல்ஆய் வாளர்பிரபாகரன்தலைமையில்,பவானிசாகர்போலீசார்இன்றுஅதிரடியாக சோதனையிட்டபோது,சுமார்750கிராம் கஞ்சாவைத்திருந்ததுகண்டறியப்பட் டு,ஜெயதீபனை காவல் நிலையம் அழைத்துவந்துபோலீசார்விசாரணை செய்தனர். பின்னர்ஜெயதீபன்மீது வழக்குபதிவுசெய்து,நீதிமன்றகாவ லுக்கு உட்படுத்த உள்ளனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்