*ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டுஅஞ்சலி செலுத்தினார்கள்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு

விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்கு அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி