தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூலூர் நகர கழக செயலாளர் ஆயில் P.செந்தில்குமார் வேண்டுகோள்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை 9மணி அளவில் அண்ணா சீரணி கலை அரங்கில் நடைபெற உள்ளது அது சமயம் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அனைத்து பொதுநல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் ஊர் மக்களும் தவறாமல் கலந்து கொண்டு கேப்டன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம் என்று 
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூலூர் நகர கழக செயலாளர் ஆயில் P.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி