தாமதமாக பதிவு செய்தாலும் அபராதம் இல்லை...திருப்பூர் தொழில்துறையினருக்கு கோவை மண்டல இ.எஸ்.ஐ. அலுவலகம் அழைப்பு

இ.எஸ்.ஐ புதிய திட்டம் திருப்பூர் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம். தொழில்துறையினர் தொழிலாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற இ எஸ் ஐ புதிய திட்ட அறிமுக கூட்டத்தில் கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி