திருப்பூரில் உலகதரத்தில் கிரிக்கெட் மைதானம் ஜீ3 ஸ்போர்ட்ஸ் தொடக்கம்!
திருப்பூர் அருகே கணியம்பூண்டி ஜீ3 ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றுள்ளனர்.
தினமும் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் போட்டியை திரளாக வருகை தந்து கண்டுகளித்து வருகின்றனர்.
இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறக்கூடிய அணிக்கு கோப்பையும், ரொக்க பரிசும், மேன் ஆஃப் தி மேட்ச்,சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
திருப்பூர் அருகே கணியாம்பூண்டி ஜீ3 ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த கிரிக்கெட் போட்டியில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றுள்ளன.இந்த போட்டியானது கடந்த 21 ஆம் தேதி முதல் வருகிற பிப்ரவரி- 01 தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் மூன்று அணிகளுக்கு லீக் முறையில் மேட்ச் நடைபெற்று அதில் ஒரு அணி மட்டும் குவாட்டர் பைனலுக்கு தகுதி பெருகிறது இதன் அடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற போட்டிகளில்
சிவகங்கை, கோவை, தர்மபுரி,திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி
திருப்பூர் உட்பட 8 அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று விறுவிறுப்பான காலிறுதி ஆட்டமும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் முறையில் நடைபெறுகிறது.