169 தொகுதிகளில் அதிமுக போட்டி.. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் - முழு விவரம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என்பதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.


சென்னையில் இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நைனார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உடனிருந்தனர்.

கட்சிகள் போட்டியிடும் விவரம்:  

பாஜக (27 தொகுதிகள்)

மயிலாப்பூர்

தளி

முடக்குறிச்சி

உதகமண்டலம்

அவிநாசி

திருப்பூர் தெற்கு

கோவை வடக்கு

கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை

திருப்பத்தூர்

மதுரை தெற்கு

சாத்தூர்

திருச்செந்தூர்

வாசுதேவநல்லூர்

ராதாபுரம்

நாகர்கோவில்

விளவங்கோடு

ஆவடி

திருவண்ணாமலை

தஞ்சாவூர்

திருவாரூர்

அறந்தாங்கி

மானாமதுரை

ராமநாதபுரம்

குளச்சல்

பத்மநாபபுரம்

ராசிபுரம் (தனி)

பாமக (18 தொகுதிகள்)

சேலம் மேற்கு

தர்மபுரி

பென்னாகரம்

விக்கிரவாண்டி

சோளிங்கர்

மயிலாடுதுறை

திருப்போரூர்

உத்திரமேரூர்

ஜெயங்கொண்டம்

போளூர்

செஞ்சி

விருதாச்சலம்

ரிஷிவந்தியம்

காட்டுமன்னார்கோவில்

கீழ்வேளூர்

பெரம்பலூர்

சேலம் வடக்கு

அம்பத்தூர்


அமமுக (11 தொகுதிகள்)

பெரியகுளம்

மன்னார்குடி

திருவையாறு

காரைக்குடி

திருப்பத்தூர்

நாங்குநேரி

ஒட்டப்பிடாரம்

திருச்சி மேற்கு

சைதாப்பேட்டை

பூந்தமல்லி

மடத்துக்குளம்


தமாகா (5 தொகுதிகள்)

ஒட்டன்சத்திரம்

ஈரோடு மேற்கு

ராணிப்பேட்டை

கிள்ளியூர்

கும்பகோணம்


இந்திய ஜனநாயக கட்சி (2 தொகுதிகள்)

பல்லாவரம்

குன்னம்


தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1 தொகுதி)

ராஜபாளையம்


புரட்சி பாரதம் (1 தொகுதி)


கேவி குப்பம்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி