திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது
திமுகவினர் தான் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்; எடப்பாடியார் முதல்வராவார்!
திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை அருகில் நடந்தது, திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும், இதில் பாஜக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மகேந்திரன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான கே.என்.விஜயகுமார், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, பாஜக மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், மோகனப்பிரியா, அமமுக துணை பொதுச் செயலாளர் சி.சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் அ.விசாலாட்சி, புறநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக அவைத்தலைவர் பழனிசாமி, காங்கயம் ஒன்றிய கழக செயலாளரும், காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கரைப்புதூர் நடராஜன், பல்லடம் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,டாக்டர் சீனியம்மாள், ஐ.ஜே.கே.மாவட்ட செயலாளர் பாரிகணபதி, த.மா.கா மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார், பாமக மாவட்ட செயலாளர் ரமேஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வர், எம்.ஜெ.எம்.கே தலைவர் இப்ராஹிம் பாதுஷா, தென்னிந்திய பார்வார்டு ப்ளாக் ஆனஸ்ட்ராஜ், முக்குலத்தோர் தேசிய கழகம் எஸ்.பி.ராஜ், உழவர் உழைப்பாளர் கட்சி யுவராஜ் பிரபு, மக்கள் ராஜ்ஜியம் வேலுசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி தலைவர் கொங்கு ராஜாமணி, ஜான்பாண்டியன் கட்சி ராஜ்குமார், கொங்கு சங்கர், அ.இ.பார்வார்டு பிளாக் ராமர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கன பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:
ஒரு அமாவாசை முடிந்து அடுத்த பௌர்ணமி வந்தால் எடப்பாடி ஆட்சி அமையும். 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் யாரும் நிம்மதியாக வாழவில்லை தமிழ்நாட்டு மக்கள் யாரும் நிம்மதியாக எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. இது கடைசி போராட்டம் இங்கே திரண்டு இருக்கிற 25,000 மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் மாணவர்கள் மாணவிகள் ஒரு சபதம் எடுக்க வேண்டும். நாம் ஒரு ஓட்டு போனாலும் அது கருணாநிதி குடும்பத்திற்கு போய்விடும் ஒவ்வொரு ஓட்டும் கருணாநிதி உடைய குடும்ப ஆட்சிக்கு வைக்கிற வேட்டாக அமைய வேண்டும்.பாரதப் பிரதமர் கிருஷ்ணராக இருக்கிறார் அர்ஜுனனாக எடப்பாடி உள்ளார்.
ஐந்தாண்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழகம் இந்தியாவில் பெரிய பாலியல் பூமியாக மாறி உள்ளது .
விளாத்திகுளம் சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் திமுக அமைச்சரின் பினாமியில் பாலியல் பலாதாரம் செய்யப்பட்டார்இதுவரை குற்றவாளிக்கு தண்டனை பெற முடியவில்லை. திமுக ஓட்டு கேட்க வந்தால் ஆறு மாதமாக ஏன் குப்பை அல்லவில்லை என கேட்க வேண்டும். வரியை உயர்த்திய மாநகராட்சியிடம் கேட்க வேண்டும்.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்காக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது நாம் நடத்தும் கடைசி ஆர்ப்பாட்டம். தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடியார் முதல்வர் ஆவார். பாஜக பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வழங்கி உள்ளார். ஆனால் 5 ஆண்டு காலத்தில் திமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்த்தி உள்ளார்கள். விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடியார் அறிவித்து இருக்கிறார். நம்முடைய ஆட்சி மலர அனைவரும் ஒருமுகமாக எடப்பாடியாரை முதல்வராக்க உழைக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது:
திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக பெண்கள் வெளியே சென்றால் திரும்ப வருவார்களா என்று அச்சப்படும் நிலை உள்ளது. பெண்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தி வருகிறோம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. திருத்தணியில் போதை இளைஞர்கள் பெண்களை வன்கொடுமை செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் என இந்த கொடுமை நடைபெற்று வருகிறது. அப்பா என சொல்லும் ஸ்டாலின் குடும்பத்தில் இது போல நடந்தால் கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பாரா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 69 சதவீதம் அதிகரித்துள்ளது. 169 சதவீதம் வழக்குகள் அதிகமாகி உள்ளது. வீட்டில் உள்ள பெண்களுக்கும் வீட்டு வன்முறை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மதுவும் போதையும் தான் இதற்கு காரணம். 1 லட்சம் கிலோ போதை மாத்திரைகள் பிடிக்கப்பட்டுள்ளது. இவை பிடித்த கணக்கு மட்டுமே. இதனை கவனிக்க நேரமில்லாத நேரத்தில் இரண்டு சிறுவர்களை அழைத்து ரீல்ஸ் போடுகிறார். நிர்வாகத்திறனை இழந்துள்ளது காவல்துறை. திமுகவினர் தான் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். விமானத்தில் கூட பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்கின்றனர். ஆளுங்கட்சி என்பதால் பெண்களை கிள்ளுக் கீரையாக எண்ணுகின்றனர். எப்போது இந்த ஆட்சி மாற்றம் என்ற வெறுப்போடு காத்திருக்கின்றனர். 5 ஆயிரம் என்ன 50 ஆயிரம் கொடுத்தாலும் எங்கள் சகோதரிகள் உங்களை மீண்டும் ஆள விட மாட்டார்கள்.
பாஜக கூட்டணியில் அதிமுக சேராது. மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என எண்ணினார்கள் ஆனால் அவர்கள் கனவு தவிடு பொடி ஆகிவிட்டது. இஸ்ரேல் ஈரான் போர் நடைபெறுகிறது உலகின் எந்த கப்பலும் வரமுடியாத நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு என ஆர்ப்பாட்டம் செய்கிறார் ஸ்டாலின். ஆனால் தட்டுப்பாடு என்பது எங்கும் இல்லை. ஈரான் இந்திய கப்பல்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது அதனை செய்தவர் மோடி. இந்தியாவை கவசம் போல் காத்து வருகிறார். அதிமுக டிடிவி தினகரன் சேர மாட்டார்கள் என நினைத்தார்கள் ஆனால் திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்று சேர்வோம். ஆனால் அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் கூட்டணிக்கு வருகிறீர்களா என பெட்டி பெட்டியாக கொடுத்து அழைக்கிறார்கள். உங்களிடம் பெட்டி இருக்கலாம் ஆனால் எங்களிடம் பெட்டியில் செலுத்தும் வாக்கு உள்ளது.
10 ரூபாய் பாலாஜி தனது ஊழல் பணத்தால் விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார். கொங்கு மண்டலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோட்டை. கொள்ளையடித்த பணத்தை கொண்டு வந்து கொட்டுங்கள். திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தலைவர்கள் கூட செந்தில்பாலாஜியை பார்த்து பயப்படுகிறார்கள். ஏனென்றால் கலெக்ஷன் கமிஷனை சரியாக தருபவர். மக்களை பற்றி தெரியாமல் தனது மகனை முதல்வர் ஆக்கவேண்டும் என்பது தான் ஸ்டாலின் எண்ணம்.
டெல்டா மாவட்டங்கள் திமுக கோட்டையில் ஓட்டை போட தயாராகி விட்டது. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை குண்டர்கள் போல கைது செய்கின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி என மோடி அரசு அள்ளி அள்ளி கொடுத்தார். ஏனென்றால் திருப்பூர் முதலாளிகளும் தொழிலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய ஊர் இது. ஆனால் இங்கு குப்பை வரி சொத்து வரி என அனைத்தும் அதிகம். வரி அதிகம் பெறுவதால் தூய்மையாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை குப்பை நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. மத்திய அரசு கொடுத்த பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்கும் போது இவை மாறும்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் நீண்ட நாள் கோரிக்கை. அது அண்ணன் எடப்பாடி அவர்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. கோவையில் அண்ணன் எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டு கட்டத்துவங்கிய பாலங்களை திறந்து வைக்க மட்டும் வந்து செல்வார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். மோடி அரசு கொடுத்ததை எடப்பாடியார் நமக்கு அப்படியே கொடுத்தார். மேலும் பல கோடி திட்டங்களை தர மோடி தயார். அதனை தர இங்கே எடப்பாடி தயார். அதனை பெற நீங்கள் தயாரா?
விடியல் பயணம் என சொல்லி பேருந்து வருவதில்லை. இரண்டு பேருந்து தான் விட்டுள்ளார்கள். கணவன் மனைவி ஒன்றாக செல்ல முடியாத நிலை உள்ளது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆண்களுக்கும் பேருந்து விடுவதாக அறிவித்துள்ளார். மக்களுக்கு அனைத்தும் தெரியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தான் வெற்றி என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறுகையில்,
மிக பிரரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. எல்.கே.ஜி குழந்தை முதல் 60 வயது வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளிடம் புத்தகத்தை கொடுப்பதற்கு பதிலாக போதை பொருட்களை வழங்கும் அரசாக உள்ளது. சிபிஐ விசாரணை என்பது செந்தில்பாலாஜிக்கு புதிதல்ல. கரூர் விவகாரத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதே அனைவரின் சந்தேகம். என்றார்.
திரு ரஜினிகாந்த் அவர்களை தவறாக மதிப்பிடுவது தவறாக பேசுவது அதுவும் கத்துக்குட்டி நபர் பேசுவது ஏற்புடையது அல்ல. கீழடி தமிழர் தொன்மை உள்ள இடம் அதனை மத்திய அரசு அகழாய்வு செய்ய முயன்றும் நாங்கள் தான் செய்வோம் என சொல்கிறது திமுக. தமிழர்கள் பாரம்பரியம் திமுகவுக்கு சொந்தமல்ல. மக்களுக்கு சொந்தமானது. கே.என்.நேரு மீது இனி சட்டம் தன் கடமையை செய்யும். ஆதரவான அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கும். என்று அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் குமரன் சிலை பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டதால் திருப்பூர் மாநகரமே ஸ்தம்பித்தது. கழக நிர்வாகிகள் பதாகைகளை ஏந்தி பங்கேற்று திமுக அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.