அம்மோனியா கசிந்து 11 பேர் பலி - செயின்ட் பீட்டர் அண்ட் பால் நிறுவனத்தை மூட பரிந்துரை.!
அம்மோனியா வாயு கசிந்து 11 பேர் பலியான செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு பரிந்துரை
கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தில் அம்மோனியா கசிந்தது
அம்மோனியா வாயுவை சுவாசித்த சுமார் 11பேர் தற்போது வரை உயிரிழப்பு - சுமார் 63 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
விபத்தை தொடர்ந்து செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு குழு ஆய்வு நடத்தியது
ஆய்வை தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தை மூட பரிந்துரை
