4 முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ உட்பட ஏராளமானவர்கள் இன்று அதிமுகவில் இருந்து தவெகவில் இணைகின்றனர்.! -- அனைவரும் பனையூர் வருகை.!
* அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன்
* அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
* பாப்பிரெட்டிப்பட்டி Ex. எம்எல்ஏ கோவிந்தசாமி
* சங்ககிரி தொகுதி Ex. எம்எல்ஏ சுந்தரராஜூ
* வீரபாண்டி Ex. எம்எல்ஏ ராஜமுத்து
* ஸ்ரீவில்லிபுத்தூர் Ex. எம்எல்ஏ மான்ராஜூ
* கலசப்பாக்கம் Ex. எம்எல்ஏ பன்னீர்செல்வம்
* சிவகாசி Ex. எம்எல்ஏ ராஜவர்மன்
* ஆற்காடு Ex. எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன்
ஆகியோர் இன்று தவெகவில் இணைகின்றனர்
