ராஜ்யசபா எம்பி பதவி - காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக
வரும் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கீடு - முதலமைச்சர்
தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ராஜ்யசபா தேர்தலில் தவெக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி
தவெக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது
சற்று நேரத்திற்கு முன்பு காங்., நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ராஜ்யசபா எம்பி பதவியை கோரியிருந்தனர்
காங்கிரஸ் கோரியதன் அடிப்படையில் ராஜ்யசபா எம்பி பதவியை ஒதுக்கீடு செய்து தவெக அறிவிப்பு
