802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார் 

முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாமில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார்.



ஈரோடுமாவட்டம்  டி.என். பாளையம் அருகே கள்ளிப்பட்டியில் டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அந்தியூா் சட்டமன்ற தொகுதியில் அரசு சாா்பில் முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் அந்தியூா் சட்டமன்ற உறுப்பினா் ராஜாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆகியோா் வழங்கி சிறப்புரையாற்றினா். இதில் இளைஞர் பாசறை ஹரிபாஸ்கர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி