கோபியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மளிகை பொருட்கள், முககவசம் வழங்கப்பட்டது


ஈரோடு வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோபி நகருக்கு உட்பட்ட ராமர் எக்ஸ்டென்சன், மின் நகர், திருமால் நகர் ஆகிய பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண  பொருட்களாக 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், முககவசம் ஆகியவை மாவட்ட செயலாளர் தினேஷ்குமார்,



மாநில செயலாளர் ஜனகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர்  பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முனுசாமி ஆகியோரது ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் அஜீத்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி