பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் .     



மரம் விழுந்து இறந்த குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும் மற்றும் பலமுறை மனு கொடுத்தும் மரத்தை அகற்றாத காரணத்தினால் நகராட்சி ஆணையரை கண்டித்து சாலை மறியல் நடைபெறுகிறது.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி