பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்- தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் வழங்கினார்

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பள்ளியில் பயிலும் சுமார் 425 குழந்தைகளுக்கு சிலேடு, ஸ்கெட்ச், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் கே.ராஜூ வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விளாங்குடி அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி