கேரளா: கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.!


 கேரளா:  கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.!


கேரளா களமசேரியில் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஒருவர் பலி, 36 பேர் காயம். ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் காலை 9:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.



கொச்சியில் உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 2,200 பேர் கூடியிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்து அடுத்தடுத்து மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் ஒருவர் இறந்தார், மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி