சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு துவக்க விழா

சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 105 வது வட்டம் சார்பாக கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட நகர ஒன்றிய மற்றும் தொகுதி நிர்வாகிகள் 
தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடத்தினர் 
105வது வட்ட தலைவர் சாகுல் ஹமீது முன்னிலையில் வட்ட நிர்வாகிகள் படைசூழ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இனிப்புகள் பெற்று கொண்டு சிறப்பித்தனர்