பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தபால் துறை மற்றும் சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி இணைந்து சிறப்பு ஆதார் முகாம்

பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தபால் துறை மற்றும் சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி இணைந்து சிறப்பு ஆதார் முகாம் செப்டம்பர் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் சூலூர் ராஜவல்லி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து சென்றனர் இந்நிகழ்ச்சியில் , மண்டல் தலைவர் ரவிக்குமார், மண்டல் துணைத் தலைவர் பிரஷாந்த், நகர பொறுப்பாளர் அசோக், காங்கேயம் பாளையம் பழனிச்சாமி, ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், கலங்கல் விக்னேஷ்,மகளிர் அணி நந்தினி, ஆன்மீக மேம்பாட்டு பிரிவு தலைவர் சத்தியநாராயணன்,இளைஞர் அணி தலைவர் ஹரிஷ்,கௌதம்,அஸ்வின்,முகிலன்,பிரவீன், மனோ ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி