தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவனுக்கு கத்தி வெட்டு - திருநங்கை கைது.!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வேப்பலோடை பனையூரைச் சேர்ந்த அன்புமாதவன் மகன் அஜய் தேவகுமார்(20) என்ற கல்லூரி மாணவனுக்கு கத்தியால் வெட்டு

படுகாயமடைந்த கல்லூரி மாணவன் அஜய் தேவகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியால் வெட்டிய திருநங்கை அபர்ணாவை (26) கைது செய்த வடபாகம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி