தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்ற 6 பேர் கைது- 6½ கிலோ கஞ்சா பறிமுதல்.!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனை செய்த சாத்தூரை சேர்ந்த அழகர்சாமி மகன் மீனாட்சி சுந்தரம் (25), சம்சுதீன் மகன் செய்யது அப்ரலி (20), நேதாஜி நகர் சண்முகவேல் மகன் ஆனந்த் (25), போல்பேட்டை ராமர் மகன் பாலசுப்ரமணியன் (24), ஸ்டேட் பாங்க் காலனி, சித்திரை மகன் தனராஜ் (27) மற்றும் கணேசன் மகன் பிரவின் (23) ஆகிய 6 பேர் கைது

அவர்களிடம் இருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை வடபாகம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி