இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தமிழக அரசு மேல்முறையீடு.!

 

இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்

தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருந்தது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி