தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத் துறை ஓட்டுனர்கள் சங்க புதிய தலைவர்- செயலாளர் தேர்வு.!

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு  பழைய தாலுகா அலுவலக வளாகம்த்தில் உள்ள தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது,

மாநில தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார்,இதில் மறைந்த இரண்டு உறுப்பினருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, தொடர்ந்து வரவு செலவுகள் வாசிக்கப்பட்டது, பின்னர் கடந்த செயற்குழு கூட்டத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ராஜினாமா செய்ததினால் புதிய மாவட்ட தலைவராக ஆ கனகராஜ்  ( ஊரக வளர்ச்சித்துறை) மாவட்ட செயலாளராக ஆ முருகேசன் ( கால்நடைத்துறை) என இருவரையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் அனைத்து அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி