அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு முன்பதிவு - Hi அனுப்பினால் OP சீட்டு..!
அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு முன்பதிவு வசதிக்காக `நலம் AI' என்ற Whatsapp Chatbot-ஐ தொடங்கிவைத்தார் அமைச்சர் அருண்ராஜ்
96192 22999 என்ற வாட்ஸப் எண்ணிற்கு Hi என்று அனுப்பினால் OP சீட்டு பெறும் வகையில் வசதி. அதேபோல மருத்துவ பரிந்துரைகள், ஆய்வக அறிக்கைகளையும் இதில் பெற்றுக்கொள்ள முடியும்
