சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்




 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழு வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்காததை கண்டித்தும் நிவாரணம் வழங்காமல் விடுபட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
 

தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர் இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


 

 



 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி