சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முக்கிய கடை வீதி பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 



 




 

இந்நிகழ்விற்கு  சிறு குறு விவசாய சங்கத் தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இளைய அன்பழகன் சிறு குறு விவசாயிகள் சங்கம் விளக்க உரையாற்றினார் செந்தில்குமார்.

 


 

சிறு குறு விவசாயிகள் சங்கம் துணைத்தலைவர் வரவேற்புரையாற்றினார். அருள், கணேசன், கலைவேந்தன், ரவிக்குமார், பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜாகிர் உசேன் கார்த்திகேயன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட துணை அமைப்பாளர் விமல் ராஜ் உள்ளிட்டோர் கருத்துரை செய்தனர். இறுதியாக ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.


 

 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்