பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு

பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.



நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான பழத்தோட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப் புத்திட்டத்தின் கீழ் பல வகையான மரக்கன்றுகள் நடும் பணியை கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன், உதவிப்பொறியாளர் வேல்கண்ணன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய நீர் வளத்துறை ஆதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் முறைகள் பற்றி தொழிலாளார்களிடம் ஆலோசனை வழங்கினார்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி