பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.



பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழனி உட்கோட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் மதித்தல் அவற்றை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மாணவிகளுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜன் பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி