சேலம் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா

சேலத்தில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. 



சேலத்தில் இயங்கி வரும் 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. சேலத்தில் வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் சிறப்புடன் இயங்கிவரும் 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை சந்தியா கேக் வெட்டி திறந்துவைத்தார். சிறப்பு விற்பனையும் துவக்கிவைத்தார். இதில் மேலாளர் சங்கர் வாழ்த்திப் பேசினார். ஏராளமான வாடிக்கையாரர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி