கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை
கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை
ஈரோடுமாவட்டம் கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அம்மா கால் சென்டரில் புகார் அளித்தும். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதானல் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்களுக்கும். கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும். போக்குவரத்து