செய்தியாளர் ராஜசேகர் மறைவு: தமிழ் அஞ்சல் இரங்கல்

திருப்பூர் :-



திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் ராஜசேகரும் அவரது தாயாரும் காரில் சென்று கொண்டிருந்த போது அவிநாசியை அடுத்த கள்ளிப்பட்டி  பகுதியில் அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் ராஜசேகர் மற்றும் அவரது தாயாரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்  உயிரிழந்தனர். செய்தியாளர் ராஜசேகர் மற்றும் இவரதுு தாயார் மறைவுக்கு தமிழ் அஞ்சல் ஆழ்ந்த இரங்கலைை தெரிவித்துக்கொள்கிறது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி