CBSE +2 தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது

CBSE +2 தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது


https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்*

https://www.digilocker.gov.in/dashboard ஆகியவற்றிலும் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்*

தேர்ச்சிக்கான சான்று, மதிப்பெண் சான்றை இணையத்தளத்திலும் டிஜிலாக்கர் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்*

10ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 30%, +1 மதிப்பெண்ணில் 30%, +2 அலகுத் தேர்வின் அடிப்படையில் 40% மதிப்பெண் கணக்கீடு*

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்