தூத்துக்குடியில் பெரியாரின் 143 வது பிறந்த நாள் விழா திமுக சார்பில் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.!

தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மீனவரணி


அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், 

தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் பரமசிவம், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ், துணை அமைப்பாளர் நாகராஜ்பாபு, 

மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், 

துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வர்த்தகஅணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், 

மாநகர துணைஅமைப்பாளர் கீதாமுருகேசன், நகரதொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மருத்துவஅணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர்கள்  ராமகிருஷ்ணன், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், பகுதி துணைச்செயலாளர் பாலு, 

இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர்,  மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், அண்டன் பொன்சேகா, முன்னாள் கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ரவீந்திரன், ஜான்சிராணி,  ஜெயசிங், வட்டச்செயலாளர்கள் முனியசாமி, நாராயணன், சுந்தரேசன், சண்முகராஜ், சாரதி, சதீஷ்குமார், கந்தசாமி,  வட்டப்பிரதிநிதி சுப்பையா, மற்றும் கீதாசெல்வமாரியப்பன், ஜெபசிங், முருகன், மரியதாஸ், மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!