திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம். காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அன்னதான திட்டம்.
காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாள் முழுவதும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்க அரசு ஏற்பாடு.