தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்.!*

 


தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் தற்பொழுது நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்று (29.11.2021) மாலைக்குள் அதிகளவு நீர் வரத்து இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், யாரும் ஆற்றுப் பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதற்கும் நீந்துவதற்கும் செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி