திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி நகர திமுக சார்பில் கேக் வெட்டி இனிப்பு வழங்கல்.!


திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர திமுக சார்பில் கேக் வெட்டி இனிப்புகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு சந்திப்பு திமுக படிப்பகத்தில் நகர செயலாளர் கா.கருணாநிதி தலைமையில் ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலையில்  நடைபெற்ற விழாவில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதுபோன்று கோவில்பட்டி அருகே புதுகிராமம் மெயின் ரோட்டில் இளைஞரணி துணை அமைப்பாளர் அன்புநிதி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் ‌

நிகழ்ச்சியில் திமுக மதுரை ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் முனியசாமி, சேதுரத்தினம்,புஷ்பராஜ்,பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன்,  

சிறுபான்மையினர் அணி அமலி பிரகாஷ்,, வார்டு செயலாளர் சசிகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார் தகவல் தொழில் நுட்ப அணி முகேஷ் என்ற ராசுக்குட்டி தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஹரிஹரன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி