வேதா இல்லம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு. இ.பி.எஸ் அறிவிப்பு. !*
வேதா இல்லம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு. இ.பி.எஸ் அறிவிப்பு.
செயற்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.