ராமநாதசுவாமி திருக்கோயிலில் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என காவல் நிலையத்தில் புகார்


ராமேஸ்வரம் ஜன. 29

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த தற்காலிக ஊழியர்கள் 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தனியார் செக்யூரிட்டி சர்வீசில் பணிபுரிந்த நபர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் மற்றும் பிஎஃப் வழங்கப்படவில்லை என ராமேஸ்வரம் திருக்கோயில் காவல் நிலையத்தில் இன்று தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகம் கோவில் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளனர் புகாரைப் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர்  விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி