அதிமுக மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக தை அமாவாசை நாளான இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 



ஏற்கனவே இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதிமுகவின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலூர் மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், திண்டுக்கல், கும்பகோணம், ஈரோடு மாநகராட்சி, தஞ்சாவூர் மாநகராட்சி, ஓசூர் மாநகராட்சி,  நாகர்கோவில் மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் குன்னூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், தென்காசி, உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதை இங்கு கிளிக் செய்து காணலாம். டவுன்லோடு செய்தும் பார்க்கலாம். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!