கடலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் அதிமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில்,  கடலூர் மாநகராட்சியின் மாநகராட்சி மாநகராட்சி மன்றவார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, கடலூர் கிழக்கு,
கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர உட்பட்ட நகராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மன்ற வார்டு உறுப்பினர் மன்ற வார்டு உறுப்பினர்ஆகியபதவிகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

நாளை காலைக்குள் மற்ற வேட்பாளர் பட்டியல்களை தலைமை அனுப்பும் என தெரிகிறது. 

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து காணலாம்:


லிங்க் இதோ: கிளிக் பண்ணுங்க


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்