திமுக இரண்டாவது கட்ட பட்டியல் வெளியீடு

 திமுக ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் கூட்டணி பலத்தோடும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குகிறது. 


உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுகவில் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலூர் மாநகராட்சி உள்பட வடக்கு மாவட்ட நகராட்சிகளும், தென் மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டியலை இங்கு கிளிக் செய்து காணலாம்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி