தூத்துக்குடி வஉசி துறைமுகம் 34 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை.!


தூத்துக்குடி வஉசி துறைமுகம் நேற்று, 30.03.2022 , 34.01 மில்லியன் டன்களைக் கையாண்டதன் மூலம், 2021-22 நிதியாண்டில் நிர்ணயித்த 34 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் இலக்கை துறைமுகம் அடைந்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தூத்துக்குடி வஉசி துறைமுகம் நேற்று, 30.03.2022 , 34.01 மில்லியன் டன்களைக் கையாண்டதன் மூலம், 2021-22 நிதியாண்டில் நிர்ணயித்த 34 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது, இந்த சாதனைக்கு அனைத்து துறைமுக பயனர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் துறைமுகம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது, என தெரிவித்துள்ளது

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி