6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்.!- 6 குழந்தைகளும் இறந்த நிலையில் பெண் உயிருடன் மீட்பு.!

மகாராஷ்டிரா ' ராய்காட் மாவட்டம் மஹத் என்ற இடத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் தனது 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை உயிருடன் மீட்ட நிலையில் 6 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி