கொங்கு வேளாளர் பள்ளி பணி நிறைவு விழா

திருப்பூர் கொங்கு வேளாளர் பள்ளியில் பணி நிறைவு விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமை தாங்கினார். 

பொருளாளர் ஓ.கே.கந்தசாமி, செயலாளர் எஸ்.கோவிந்தப்பன்,  உப தலைவர்கள் முருகசாமி, குப்புசாமி, இணை செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பள்ளி தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கவுரவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினார். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்