ட்விட்டரில் சாதி பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டதாக அண்ணாமலைக்கு எதிராக புகார்!
ட்விட்டரில் சாதி பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டதாக அண்ணாமலைக்கு எதிராக புகார்!
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரி நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் முருகன் என்பவர் அண்ணாமலைக்கு எதிராக புகார்!
#Annamalai | #Caste | #BJP