"முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு, இறந்து விடலாம் என நினைகின்றேன்" - முகநூலில் நெல்லை கண்ணன் உருக்கம்.!

"விருது விழாவில், இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன், என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார்; இன்று ஒரு கடிதத்திற்கும் விடை இல்லை, நேரில் பேச அனுமதிக்கவில்லை; 79 வயதுக் கிழவன் நொந்துபோயுள்ளேன்; யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை; அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார்; இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன்..." என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் முக நூலில் உருக்கம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி