தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு.


தேனி,27

தேனி மாவட்டத்தில் மாணவ மாணவியர்களுக்கு புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் இந்து நாடார் உறவின் முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதித்துறை, காவல்துறை, சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புகார் பற்றி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

மாவட்ட கலெக்டர் முரளிதரன், தலைமையில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையர் குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டேங்ரே, முன்னணியில் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர்.

ரா.சிவபாலன்..

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!