அமமுக சார்பில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி.!


தூத்துக்குடி டூவிபுரம் பத்தாவது தெருவில் முப்பதாவது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், வட்டச் செயலாளர் காசிலிங்கம், வட்டச் செயலாளர் ஆறுமுகம், வட்ட பொருளாளர் சுப்பையா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி