காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்.!*


கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

ராகுல் காந்தி அரசியலுக்கு நுழைந்த பிறகு கட்சியில் நிலவிய கலந்த ஆலோசனை வழிமுறையை முற்றிலும் அழித்து விட்டார்

2014 ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே முக்கிய காரணம்.

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார்

கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது ராகுல் காந்தியின் பிஏ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளாலேயே எடுக்கப்படுகிறது

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!