பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். 

வடகிழக்கு பருவமழை துவங்கும் காலம் நெருங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான மின் மற்றும் எரிபொருள் நிரப்பி இயங்கக்கூடிய மோட்டார்கள் அனைத்தும் பழுது பார்த்து இயக்க நிலைக்கு தயார் படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர், உதவி பொறியாளர், நிர்வாக அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி