தமிழ்நாடு முழுவதும் 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு!

 

தமிழ்நாடு முழுவதும் 1,000 புதிய பேருந்துகள் வாங்க 420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; ஒரு பேருந்தின் விலை 42 லட்சம் என மதிப்பீடு!

விழுப்புரம் -180, சேலம் - 100, கோவை -120, கும்பகோணம் -250 மதுரை -220, நெல்லை -130 எண்ணிக்கையில் கோட்டங்களுக்கு ஒதுக்கீடு


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி